மூடு

கலைஞர் நூற்றாண்டு விழா- சிறப்பு பட்டா வழங்கும்   முகாம். 29.11.23

வெளியிடப்பட்ட தேதி : 30/11/2023
Patta camp

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும்   முகாமில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி, அவர்கள் 1,360 பயனாளிகளுக்கு ரூ.8.84 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களை  வழங்கினார். (PDF 45KB)

patta camp

patta camp

 

patta camp