கலைஞர் மகளிர் உரிமை திட்டம். 15.09.23
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் மகளிர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.