குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு – உறுதிமொழி 12.06.2019

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2019
Collector Oath

மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.