மூடு

கொரானா நிவாரான நிதி உதவி தொகை வழங்க வங்கி கணக்கு எண் தேவைப்படும் தொழிலாளர்களின் பட்டியல்

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களால் 110 விதியின் கீழ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பணிபுரிய இயலாத காரணத்தால் 17 வாரியங்களில் பதிவு பெற்ற கட்டுமானம் , உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா ஓட்டுநர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நிதி உதவித்தொகை ரூ. 1000/- (ரூபாய் ஆயிரம்) வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை பெறப்பட்டது.
தேனி மாவட்டத்தில் 17 வாரியங்களில் உள்ள பதிவு பெற்ற உறுப்பினர்களில் 20334 தொழிலாளர்களின் வங்கிக்கணக்கு எண் இதுவரை கண்டறியப்படவில்லை. மேற்கண்ட தொழிலளர்களின் விபரம் வட்டம் வாரியக தேனி மாவட்ட ஆட்சியரின் https://theni.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் தங்களது நலவாரிய அட்டையின் முதல் பக்கம் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்கத்தை கீழ்கண்ட தாங்கள் சார்ந்த வட்ட பகுதிக்குரிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

1.) ஆண்டிபட்டி வட்டம் – aclaundipatti@gmail.com
2.) பெரியகுளம் வட்டம் – aclpriyakulam@gmail.com
3.) உத்தமபாளையம் வட்டம் – acluthamapalayam@gmail.com
4.) போடிநாயக்கனூர் வட்டம் – acllabourbodi@gmail.com
5.) தேனி வட்டம் – labourssstheni@gmail.com

S. No Taluk
1 தேனி
2 பெரியகுளம்
3 ஆண்டிபட்டி
4 போடிநாயக்கனூா்
5 உத்தமபாளையம்