மூடு

தேனி மாவட்டம். ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சமத்துவபுரம் பகுதிகளில்¸ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து¸ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்: 29.06.2021