மூடு

தேனி மாவட்டம் உணவு பதப்படுத்துதல் தொழில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்க்ள தலைமையில் நடைபெற்றது