மூடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரத்தை சார்ந்த மொத்தம் 60 பயனாளிகளுக்கு¸ முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் வேளாண் இடுப்பொருட்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளிதரன்¸ இ.ஆ.ப.¸ அவர்கள் வழங்கினார்.