மூடு

தேனி மாவட்டம் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் 152 அர்ச்சகர்கள்¸ பூசாரிகள் ஆகியோர்களுக்கு¸ கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 16 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளிதரன்¸ இ.ஆ.ப.¸ அவர்கள் தலைமையில்¸ கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.இராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது