மூடு

தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி¸ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள்¸ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள்¸ மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல்¸ மதுரை¸ சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்கள்:-