தேனி மாவட்டம் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்” என்னும் காட்டுயானையை பாதுகாப்பாக பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேறகொண்டார்: