தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு 18-வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மாற்றுத்திறன் தன்மையை கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:-