மூடு

தேனி மாவட்டம் 2023-24-ஆம் நிதியாண்டிற்கு ரூ.8,501.00 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.