மூடு

தேர்தல் துறை

Election webinar
அரசாணை எண்.679 வருவாய்த் துறை, நாள்.07.07.1996-ன்படி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டு, 01.10.1997 முதல் புதிய மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. மேலும், உத்தமபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் கோட்டமும், தேனி மற்றும் போடிநாயக்கனூரை தலைமையிடங்களாகக் கொண்டு இரண்டு புதிய வட்டங்களும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தேனி-அல்லிநகரம் நகராட்சியானது 31.12.1996 வரை தேனி உள்வட்டத்தின் தலைமையிடமாக செயல்பட்டு பின்னா் தேனி புதிய மாவட்டமாக உருவானதனால் தேனி-அல்லிநகரம் நகராட்சி 01.01.1997 முதல் மாவட்டத்தில் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது.