மூடு

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். 26.09.23

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2023
Health minister visit

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் – உடல்  உறுப்பு தானம் செய்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் திரு.த.வடிவேல் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

(PDF 48KB)

Health minister visit

Health minister visit