மாவட்ட ஆட்சித்தலைவர் போடிநாயக்கனூர் ஜாமாபந்தில் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2019
jamabandhi bodi 1

மாவட்ட ஆட்சித்தலைவர் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

Jamabandhi Bodi Jamabandhi bodi