மூடு

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம் திறப்பு. 20.11.23

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2023
New meeting hall inauguration

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள்  குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். (PDF 37KB)

 

New meeting hall inauguration