மூடு

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

Collector Theni

தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர்  திருமதி.ம.பல்லவி பல்தேவ்.,இ.ஆ.ப ,  அவர்கள் 2008 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியை சேர்ந்தவராவார். தேனி  மாவட்ட வரலாற்றிலேயே இவரே முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பணியேற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.