உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 18.07.24
வெளியிடப்பட்ட தேதி : 19/07/2024
தேனி மாவட்டம். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 46KB)