உள்ளாட்சித் துறை
| வரிசை எண் | நகராட்சி பெயர் |
|---|---|
| 1 | போடிநாயக்கனூா் |
| 2 | சின்னமனூா் |
| 3 | கூடலூா் |
| 4 | கம்பம் |
| 5 | பெரியகுளம் |
| 6 | தேனி அல்லிநகரம் |
| வரிசை எண் | ஊராட்சி பெயர் |
|---|---|
| 1 | ஆண்டிபட்டி |
| 2 | சின்னமனூர் |
| 3 | கடமலை-மயிலாடும்பாறை |
| 4 | தேனி |
| 5 | போடிநாயக்கனூா் |
| 6 | கம்பம் |
| 7 | பெரியகுளம் |
| 8 | உத்தமபாளையம் |
| வரிசை எண் | ஊராட்சி ஒன்றியங்கள் | கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை | குக்கிராமங்களின் எண்ணிக்கை |
|---|---|---|---|
| 1 | ஆண்டிபட்டி | 30 | 168 |
| 2 | சின்னமனூர் | 14 | 45 |
| 3 | கடமலை-மயிலாடும்பாறை | 18 | 142 |
| 4 | தேனி | 18 | 46 |
| 5 | போடிநாயக்கனூா் | 15 | 63 |
| 6 | கம்பம் | 5 | 13 |
| 7 | பெரியகுளம் | 17 | 78 |
| 8 | உத்தமபாளையம் | 13 | 29 |
| வரிசை எண் | பேரூராட்சி பெயர் |
|---|---|
| 1 | ஆண்டிபட்டி |
| 2 | ஹைவேவிஸ் |
| 3 | காமையகவுண்டன்பட்டி |
| 4 | கோம்பை |
| 5 | பழனிசெட்டிபட்டி |
| 6 | சி.புதுப்பட்டி |
| 7 | தாமரைகுளம் |
| 8 | தென்கரை |
| 9 | தேவாரம் |
| 10 | உத்தமபாளையம் |
| 11 | வடுகபட்டி |
| 12 | வீரபாண்டி |
| 13 | தேவதானபட்டி |
| 14 | கெங்குவார்பட்டி |
| 15 | அனுமந்தன்பட்டி |
| 16 | குச்சனூா் |
| 17 | ஓடைப்பட்டி |
| 18 | பண்ணைபுரம் |
| 19 | போ.மீனாட்சிபுரம் |
| 20 | பூதிபுரம் |
| 21 | மார்க்கையன்கோட்டை |
| 22 | மேலசொக்கநாதபுரம் |