உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 19.09.24
வெளியிடப்பட்ட தேதி : 20/09/2024

தேனி மாவட்டம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 42KB)