போதைப்பொருட்கள் தடுப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம். 04.10.24
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024
![Drugs awareness program](https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/10/2024100722-scaled.jpg)
தேனி மாவட்டம்
கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் தடுப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 43KB)