மாபெரும் கல்விக்கடன் முகாம். 10.10.24
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2024
தேனி மாவட்டம்
மாபெரும் கல்விக்கடன் முகாமில் 83 மாணவர்களுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள் (PDF 46KB)