புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம். 30.12.24
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மாதம் ரூ.1000 /- வழங்கிடும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வங்கி பற்று அட்டைகளை மாணவியர்களுக்கு வழங்கினார் (PDF 121KB)