மூடு

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு  கட்டடம் திறப்பு. 29.01.25

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2025
CM Inauguration

தேனி மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் போடிநாயக்கனூர் வட்டம் கோடாங்கிபட்டியில் ரூ.30.91 இலட்சம்  மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு  கட்டடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 39KB)

CM Inauguration

CM Inauguration