வளர்ச்சித் திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு. 04.02.25
வெளியிடப்பட்ட தேதி : 05/02/2025

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.67.6 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 35KB)