மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். 14.02.25
வெளியிடப்பட்ட தேதி : 14/02/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராஜதானி, வெள்ளையம்மாள்புரம், அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் ரூ.3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடம் மற்றும் ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 37KB)