மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள். 17.02.25
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள் (PDF 37KB)