உலக ஈர நில தினம். 21.02.25
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

தேனி மாவட்டம்
உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கினார் (PDF 44KB)