தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம். 07.03.25
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025

தேனி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம் குழுத்தலைவர் திரு. கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது