பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் – தமிழ் வார விழா. 02.05.25
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

தேனி மாவட்டம்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவில் கையெழுத்துப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் (PDF 32KB)