மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வகுப்பறை கட்டடங்க காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 11.07.25
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ரூ.170.88 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 40KB)