தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – IV தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 12.07.25
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

தேனி மாவட்டம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி – IV தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் (PDF 31KB)