மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 14.11.25
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
தேனி மாவட்டம்
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 இலட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 166KB)

