மூடு

சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் ஆலோசனைக் கூட்டம். 13.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
Roll observer inspection

தேனி மாவட்டம்
சிறப்பு தீவிரத் திருத்த வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.விஜய் நெஹ்ரா, இ.ஆ.ப., அவர்கள் (இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, புதுதில்லி) தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது (PDF 26KB)

Roll observer inspection

Roll observer inspection