குமுளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் திறப்பு. 18.12.25
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
தேனி மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் குமுளியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள். (PDF 55KB)
