16 –ஆவது தேசிய வாக்காளர் தினம். 25.01.26
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
தேனி மாவட்டம்
16 –ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் (PDF 91KB)




