மூடு

வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 03.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/05/2026
Collector inspection

தேனி மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026
வாக்கு எண்ணிக்கை நாளை (04.05.2026) நடைபெற உள்ளதை முன்னிட்டு,
தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தினை    மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் பொதுப்பார்வையாளர்கள் திரு.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள்,  திரு.ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் அவர்கள் மற்றும்
திரு. கஹ்னு சரண் திர் அவர்கள் ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
(PDF 50KB)

Collector inspection

collector inspection

collector inspection

Collector inspection