வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு. 03.05.26
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2026
தேனி மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல்
(Second Level Randomization)மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்டஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பொதுப்பார்வையாளர்கள்
திரு.பீம் சிங், இ.ஆ.ப., அவர்கள், திரு.வினய் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்கள், திரு.ஜெகன்நாத் மகாதேவ் விர்கர் அவர்கள் மற்றும் திரு. கஹ்னு சரண்திர் அவர்கள்
ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது (PDF 51 KB)
