மூடு

தொழிற்நுட்ப பயிற்சிக்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.22.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 – ஆம் ஆண்டில் பொறியியல் / பொறியியல் அல்லாத தொழிற்பிரிவு மற்றும் 4.0 நவீன  தொழிற்நுட்ப பயிற்சிக்கான சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக   விண்ணப்பிக்கலாம் (pdf 49 kb )