மூடு

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 1435-ஆம் பசலி ஜமாபந்தி தொடக்கம் 16.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
imsge2

தேனி மாவட்டம்

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்  தீர்வாய அலுவலர்  /  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (pdf 41kb )

image1    imsge2

image3 image4

image5