மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை உறுப்பு முகாம் 24.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை உறுப்பு முகாம் (pdf 34kb )
தேனி மாவட்டத்தில் கை கால்களை இழந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில், சிறப்பு அளவீட்டு முகாம்,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்கில் 03.07.2026 அன்று நடைபெற உள்ளது.