மூடு

POSH சட்டப் பயிற்சி வகுப்பு 14.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026
POSH சட்டப் பயிற்சி வகுப்பு (pdf 49kb  )
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (14.07.2026) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணிபுரியும் 
இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம் 2013 குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி 
வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.