மூடு

அடைவது எப்படி

வான்வழி போக்குவரத்து
தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள சா்வதேச விமானநிலையம் மதுரையில் உள்ளது.(75 கி.மீ).

ரயில்வே போக்குவரத்து.
தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ரயில்வே நிலையம் மதுரையில் உள்ளது.(80 கி.மீ).

சாலைப் போக்குவரத்து.
தேனியில் நான்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அவைகள் (தேனி முதல் குமுளி வரை, தேனி முதல் மூணாறு வரை, தேனி முதல் மதுரை வரை, மற்றும் தேனி முதல் திண்டுக்கல் வரை)