அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பயின்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கேடயங்களை வழங்கினார். 30.06.25
வெளியிடப்பட்ட தேதி : 01/07/2025

தேனி மாவட்டம்
அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடுதிகள் அளவில் பாடப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கேடயங்களை வழங்கினார் (PDF 30KB)