ஆப்த மித்ரா பயிற்சி அளிப்பதற்காக பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 01.07.25
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025

தேனி மாவட்டம்
ஆப்த மித்ரா பயிற்சி அளிப்பதற்காக ரூ.20 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 39KB)