உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – முதற்கட்ட பயிற்சி. 05.07.25
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 61KB)