மூடு

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆய்வு. 27.02.25

வெளியிடப்பட்ட தேதி : 28/02/2025
Collector Inspection

தேனி மாவட்டம்

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ,ப., அவர்கள்  முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்(PDF 43KB)

Collector Inspection

Collector Inspection