கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம். 08.10.25
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

தேனி மாவட்டம்
கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO) திரு.வி.சம்பத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 36KB)