மூடு

கனமழை காரணமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 14.12.24

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024
Monitioring Officer Inspection

தேனி மாவட்டம்

கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  இரண்டாவது நாளாக தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, ..., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 42KB)

 

Monitioring Officer Inspection

Monitioring Officer Inspection