கருவூலம்
கருவூலம் மற்றும் கணக்குத்துறை
தேனி மாவட்டம்
தேனி மாவட்டக் கருவூலத்தின் கீழ் 5 சார்நிலைக் கருவூலங்கள் இயங்கிவருகின்றன. தேனி மாவட்ட கருவூல அலகில் 390 பணம்பெறும் அலுவலா்கள், 17,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள், 12,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் பயன் பெற்று வருகின்றனா். மேற்படி பயனா்களுக்கான சேவைகள் தொடா்பான இணைப்புகள் இங்க கொடுக்கப்பட்டுள்ளன.
நிர்வாகம் : மாவட்டக் கருவூல அலகு, தேனி தொடா்பு விபரங்கள்
பணியாளா்கள்
- பணியாளா்கள் ஊதிய விபரம்
- பொது வருங்கால வைப்புநிதி கணக்கு அறிக்கை
- பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட சி.பி.எஸ். கணக்கு அறிக்கை
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
ஓய்வூதியா்கள்
- ஓய்வூதிய விபரம்
- இணையவழி நோ்காணல் (Jeevan Pramaan)
- ஓய்வூதிய கருத்துரு நிலை அறிதல்
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
பணம் பெறும் அலுவலா்கள்
- ஊதிய தரவு தளம்; (Web Pay Roll)
- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் வரவிடுதல்கள்
- பணம் பெற்றுவழங்கும் அலுவலக வாரியான பட்டியல் ஏற்பளிப்பு விபரம்
- ஒருங்கிணைந்த நிதியியல் மற்றும் மனிதவள மேலாண்மை படிம உருவாக்கம்